தேவையானவை:
பூண்டு உரித்தது : 25 பல்
மிளகாய் : 10
புளி : கோலி அளவு
நல்லெண்ணெய்
உப்பு
பெருங்காயம்
உளுத்தம்பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை :
கடாயில் தனி தனியாக மிளகாய் , பூண்டு , புளி, கறிவேப்பிலை வறுத்து உப்புடன் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து கலக்கவும்.
காரம் அதிகம் இருந்தால் சாப்பிடும் போது எண்ணெய் கலந்து சாப்பிடவும்
சூடான இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.
3 comments:
பூண்டு சட்னி நல்ல் இருக்கு பிரியா.
சமையலில் சிறக்க விரும்புவோருக்கு உங்கள் தளம் மிக மிக உதவும்..
SUPPER
Post a Comment